ஞாயிறு, 24 மே, 2026
காராளர் முத்து நாடன் (Karalan Muthu Nadan)
செவ்வாய், 19 மே, 2026
வெள்ளிமலை வெள்ளீஸ்வரர் கோவில் கல்வெட்டு,கல்வராயன் மலை.(Kalvarayan Hill's inscription)
4.மலை வெள்ளாளர் தோலன் பிள்ளன் கல்வெட்டு (4.Malai Vellalar's inscriptions )
3.மலை வெள்ளாளர் கேசன் கோன் தமிழ் வேளாண் கல்வெட்டு(3.MALAI VELLAALAR'S INSCRIPTION)
1.மலை வெள்ளாளர் தில்லை கூத்தன் கல்வெட்டு(1.MALAI VELLALAR' S INSCRIPTION )
க்ஷிநாரயணப் பெருமாள் னம்பிமாரில் ஹாரதாஜி திருவேங்கடநாதன் அழகப்பெருமாளேன் மலையாளரில் கண
2-மலை வெள்ளாளர் சோழ காமிண்டன் கல்வெட்டு(மலையாளி, காராளர்)(MALAI VELLAALAR INSCRIPTION -2)
ஞாயிறு, 17 மே, 2026
வெங்கல பானை எழுத்துப் பொறிப்பு 3.மதூர் வரதராஜ பெருமாள் கோவில்.
வெங்கல பானை எழுத்துப் பொறிப்பு 2.மதூர் வரதராஜ பெருமாள் கோவில்.
மதூர் வரதராஜ பெருமாள் வெண்கல பானை எழுத்துப் பொறிப்பு
வியாழன், 14 மே, 2026
ஜவ்வாது மலை கோட்டூர் கொல்லை பகவதி கல்வெட்டு
ஜவ்வாது மலை,மொழலை சிவன் கோவில் கல்வெட்டு
ஜவ்வாது மலை தாலூர்,எருக்கம்பட்டு மற்றும் பாடானூர் கல்வெட்டு
ஜவ்வாது மலை செப்பு தகடு
புதன், 13 மே, 2026
ஜவ்வாது மலை,சின்னாண்டி கவுண்டர் நாட்டார் ஆவணம்
ஜவ்வாது மலை,புங்கம்பட்டு நாடு,சோழர் கால கல்வெட்டு
வெள்ளி, 8 மே, 2026
சேம்பரை கிராமம் கல்வெட்டு,ஜவ்வாது மலை.
அதிலும் குறிப்பாக இன்றைக்கு வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட புதூர் நாடு, புங்கம் பட்டு நாடு, நெல்லி வாசல் நாடுகள் அமைந்துள்ள ஜவ்வாதுமலைக்கே நவிரமலை என்று பெயர் இருந்ததை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
சின்ன வட்டானூர் பல்லவர் கால நடுகல்,ஜவ்வாது மலை
புதன், 6 மே, 2026
கடைய முதலி,பூபாள முதலி,வரடிய முதலி
ஜவ்வாது மலையில் நான் களப்பணி ஆற்றிய காலத்தில் தலைமை நாட்டாராக இருந்தவர் சின்னாண்டி கவுண்டர். காணமலை உச்சியில் உள்ள மல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். மலையாளிகளின் பூர்வீகம் பற்றி அவர் அறிந்தவற்றை பகிர்ந்து கொண்டார்.
எங்களுக்கு பூர்வீகம் காஞ்சிபுரம். "ஆதிகாலத்தில கடையமுதலி, பூபாளமுதலி, வரடியமுதலி-ன்னு பல பேர்கள்ல எங்களைக் கூப்புடுவாங்க. முதல்ல மலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிலப்பரப்புல தான் வாழ்ந்தோம். அசைவத்தைத் தொடமாட்டோம். ஒருமுறை, எங்களுக்கும் மலைமேல இருந்த வேடர்களுக்கும் சண்டை வந்திருச்சு. எங்க இனத்தைச் சேர்ந்த ஏழுபேரு சண்டைக்குப் போனாங்க. போகும்போது, அவங்கவங்க மனைவிமார்கிட்ட ஏழு நாளுக்குள்ள நாங்க வரலைன்னா தாலியக் கழட்டிட்டு சொல்லிட்டுப் வெள்ளைச்சேலை கட்டிக்கிங்கன்னு போயிட்டாங்க, சண்டையில ஜெயிச்சுட்டாங்க. ஆனா சண்டை முடிஞ்சு திரும்புற வழியில பயங்கர மழை. காட்டாறுகள்ல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுச்சு. அதனால ஏழுபேரும் திரும்புறதுக்கு காலதாமதம் ஆயிருச்சு. ஏழு நாளுக்குள்ள புருஷன்மாருங்க வராமப் போனதும் எங்க குல வழக்கப்படி ஏழு பொண்ணுங்களும் சடங்குகள் முடிச்சு வெள்ளைச்சேலை உடுத்திக்கிட்டாங்க . எட்டாவது நாளு, சண்டையில ஜெயிச்சு வீட்டுக்கு வந்த ஏழு பேரும் மனைவிமார்கள் வெள்ளைச்சேலை உடுத்தினதைப் பார்த்து மனசு வெறுத்துப்போயி திரும்பவும் காட்டுக்குள்ளயே போயிட்டாங்க. அங்கே வேடர் சாதிப்பொண்ணுங்க ஏழு பேரைப் பாத்து கல்யாணம கட்டிக்கிட்டாங்க. அப்படியே அசைவம் சாப்பிடுறது வேட்டையாடுறதுன்னு அவங்க பழக்க வழக்கங்களையுப் கத்துக்கிட்டாங்க. அப்படி அந்த ஏழு பேர் வழியில் பொறந்தவங்க தான் நாங்க..." என்கிறார் சின்னாண்டிக் கவுண்டர்.