காளிங்கராய கவுண்டர் 13 ஆம் நூற்றாண்டில் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் ஆட்சி செய்த மன்னர் ஆவார்.
இவர் கட்டிய அணை காளிங்கராயன் அணை என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
இவருடைய பட்டயத்தில் வெள்ளாளர் பிரிவுகள் கூறப்பட்டுள்ளது.
அதில் மலை கண்ட வேளாளர்,பச்சை மலையாளன்,பவளவ மலையாளன் போன்ற பிரிவுகளும் இடம்பெற்றுள்ளது.
மலை கண்ட வேளாளர் - கொல்லிமலையிலிருந்து இடம்பெயர்ந்து போன காராளர் மக்கள்.
பச்சை மலையாளன் - பச்சைமலை பகுதி காராளர்கள்
பவள மலையாளன் - ஜவ்வாதுமலை பகுதி காராளர்கள்.
நன்றி:-
கொங்கு வெள்ளாளர் செப்பேடு பட்டயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக