கல்வராயன் மலை:-
01.பெரியகல்ராயன்மலை நாடு:-
அ) கீழ்நாடு,
ஆ) மேல்நாடு
02.சின்னகல்ராயன்மலை நாடு:-
அ) வட நாடு,
ஆ) தென் நாடு
03.அரையக் கவுண்டர் நாடு:-
அ) கடைய நாடு,
ஆ) கள்ளிப்பாறை நாடு
04.சடையக் கவுண்டர் நாடு:-
அ)மது நாடு,
ஆ)சுண்டப்ப நாடு,
இ)உப்பு நாடு,
ஈ)உழவு நாடு
05.குரும்பகவுண்டர் நாடு:-
அ)தும்பை நாடு,
ஆ) ஆதிப்பதி நாடு,
இ)தென்மலை நாடு
06.ஏலகிரிமலை:-
07.ஜவ்வாது மலை:-
பதினெட்டு நாடுகள்.
காணமலை நாடு(பெரிய நாட்டார் வாழும் நாடு),
வீரக்கவுண்டனூர் நாடு,
வீரப்பனூர் நாடு,
தென்மலை அத்திப்பட்டு நாடு,
பாலமரத்தூர் நாடு,
நம்மியம்பட்டு நாடு,
மேல் சிலம்பாடி நாடு,
கோவிலூர் நாடு,
குட்டக்கரை நாடு,
கல்லாத்தூர் நாடு,
நெல்லிவாசல் நாடு,
புதூர் நாடு,
புங்கம்பட்டு நாடு,
குறும்பேரி நாடு,
பீமன் சந்தை நாடு,
ஜார்தன் கொல்லை நாடு,
பாலம்பட்டு நாடு,
அத்தியூர் நாடு
08.சூரியக்கடை நாடு:-
தேனாண்டை மலையில் (சித்தேரி மலை மற்றும் அதை சுற்றிய பகுதி) உள்ள ஒரு பகுதி
09.பூண்டிய நாடு:-
நம்மங்காடு,நரிப்பள்ளி ஆகிய ஊர்களை சுற்றியுள்ள பகுதி
10.கொல்லிமலை:-
*ஐந்து ஊர் நாடு பட்டகாரர்(பெரிய நாட்டார்) பைல் நாட்டில் வசிக்கிறார். கொல்லி மலைக்கு ஆதி பெரிய நாட்டார் இவர் தான்.இன்று ஐந்து ஊர் நாடுகளுக்கு மட்டும் பெரிய நாட்டாராக உள்ளார்.
மீதி ஒன்பது நாடுகளுக்கும் பட்டகாரர்(பெரிய நாட்டார்) வளப்பூர் நாட்டில் வசிக்கிறார்.
ஐந்து ஊர் நாடுகள் -
அ) பைல் நாடு,
ஆ) திருப்புலி நாடு,
இ) எடப்புலி நாடு,
ஈ) பிரக்கரை நாடு,
உ) சித்தூர் நாடு
மூன்று ஊர் நாடுகள் -
அ) ஆலத்தூர் நாடு,
ஆ) குண்டுனி நாடு (காராளர் குடியேறிய முதல் நாடு)
இ) பலாப்பாடி நாடு
நான்கு நாடுகள் மற்றும் மூன்று நாடுகள்:-
அ) திண்ணனூர் நாடு,
ஆ) சேலூர் நாடு,
இ) குண்டூர் நாடு
ஈ) வளப்பூர் நாடு(பட்டகாரர் வாழும் நாடு),
உ) அரியூர் நாடு
ஊ) தேவானூர் நாடு,
11.கருமாண்டை நாடு:-
தருமபுரி சேலம் எல்லையான மஞ்சவாடி கணவாயிலிருந்து,சேலம் மாவட்டம் வலசையூர் வரையிலும் காராளர்(மலையாளி) வாழும் ஊர்கள்.
12.மணிகட்டிகவுண்டர் நாடு.
13.மலாண்டை நாடு,
14.தாதகவுண்டர் நாடு
15.பைத்தூர் நாடு:
சேலம் மாவட்டம் பைத்தூர் சுற்றியுள்ள பகுதிகள்.
16.பச்சமலை:-
அ) அத்தி நாடு,
ஆ) தென்புற நாடு (தென் நாடு)
இ) வன்னாடு (வட நாடு)
ஈ) கோம்பை நாடு
மூன்று பெரிய நாடுகளும் துணை நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.அவை,
அ) பைத்தூர் நாடு
ஆ) நல்லைய கவுண்டர் நாடு
இ) காளத்தி கவுண்டர் நாடு
ஈ) மண்மலை நாடு
17.காளிமலை நாடு:-
(காளிங்கன் மலை,கடம்பூர் மலை)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி
18.பூணாச்சிமலை நாடு:-
வால்பாறை மலைக்கு பூனாட்சி மலை என்று பெயர்.வேலை நிமித்தமாக காராளர்(மலையாளி) மக்கள் குடிபெயர்ந்த பகுதி.
19.பீட்டகான்மலை நாடு:-
மைசூர் மாவட்ட மலையில் உள்ள பகுதி,வேலை நிமித்தமாக காராளர்(மலையாளி) மக்கள் குடியேறிய பகுதி.
20.வயநாடு:-
கேரளா மாநிலத்தில் உள்ள பகுதி.வேலை நிமித்தமாக காராளர்(மலையாளி) இன மக்கள் குடியேறிய பகுதி.
21.ஆறுகரைநாடு,
22.சேர்வராயன்மலை:-
அ) சேல நாடு
(சேலம் நாடு, செல நாடு)
(சேர்வராயன் மலையில் மேற்கு பகுதி),
ஆ) முக நாடு
(மொக நாடு)
(சேர்வராயன் மலையின் கிழக்கு பகுதியின் வடபாகம்)
இ) முத்து நாடு
(முட்ட நாடு)
(சேர்வராயன் மலையின் கிழக்கு பகுதியின் தென் பாகம்)
23.வத்தல்மலை நாடு
24.எடப்பதடி நாடு
25.மதிப்பகவுண்டர் நாடு:-
சேலம் தருமபுரி எல்லையான மஞ்சவாடி கணவாயிலிருந்து,தருமபுரி மாவட்டம் சாமியாபுரம் கூட்டுரோடு வரையிலும் காராளர்(மலையாளி) இன மக்கள் வாழும் ஊர்கள்.
26.தேனாண்டை மலை:-
(இன்றைய சித்தேரி மலை)
"தேனாண்டை" வீட்டை(குலம்) சார்ந்த "குலசேகரன்" பட்டம் கொண்ட "லட்சுமண குரு" அவர்களுக்கு பாத்தியப்பட்ட பகுதி.
26. போத மலை
(கொல்லிமலை தொடர்ச்சி)
27. கெட மலை
(கொல்லிமலை தொடர்ச்சி)
28.ஜம்பூத்து மலை
(கொல்லிமலை தொடர்ச்சி)
29.சருகு மலை
(கொல்லிமலை தொடர்ச்சி)
30.பர்கூர் மலை
(ஈரோடு மாவட்டம்)
31.பாலமலை
(சேலம் மாவட்டம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக