மலை வெள்ளாளர்கள் என்பவர்கள் ஈரோடு மாவட்ட மலைப்பகுதியில் வாழ்கின்றனர்.
இவர்கள் கொல்லிமலையில் போத மலை என்னும் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து ஈரோடு மாவட்ட பகுதியில் சில நூற்றாண்டுகள் விவசாயம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.இவர்கள் காராளர் இனத்தை சார்ந்த மக்கள்.
சில நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்ப்பட்ட போரின் காரணங்களால் மலைக்கு இடம் பெயர்ந்து இன்று விவசாயம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.
இன்று இவர்களுக்கு மலை வெள்ளாளர் என அரசு சாதி சான்றிதழ் வழங்குவதால்,காராளர் என்னும் பெயரை மறந்து மலை வெள்ளாளர் என தங்களை அடையாள படுத்தி கொள்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக